siruppiddy

புதன், 18 செப்டம்பர், 2024

நீங்கள் இரவில் தாமதமாக தூங்கினால் ஏற்படும் பாதிப்புக்கள்

 உங்கள்  தூக்கத்தின் காலத்தைப் பொறுத்து மனநல சுயவிவரம் பெரிதும் மாறுபடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவில் தாமதமாகத் தூங்குபவர்கள் மிகக் குறைவாகவே தூங்குகிறார்கள். இதன் காரணமாக, அவர்களின் மெலடோனின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது நமது மன ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. இது குறித்து மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் உளவியலாளர் டாக்டர் ஷௌனக் அஜிங்க்யா பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "எனது...

வெள்ளி, 6 அக்டோபர், 2023

வீட்டில் ஏன் முருங்கை மரம் வளர்க்க கூடாது காரணத்தை அறிந்திடுவோம்

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ப்பதில்லை.இப்படி நமது முன்னோர்கள் சொல்லி வைக்க உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்கிருக்கிறதா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.காரணம் என்ன? பொதுவாக...

சனி, 23 செப்டம்பர், 2023

உங்கள் உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி..நீங்களும் சாப்பிடலாம்

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது.இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி...

வெள்ளி, 23 ஜூன், 2023

நாம் பலா பழம் சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்

முக்கனிகளில் ஒன்றாக இருப்பது பலா. இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்பது யாரும் கிடையாது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.முதலில் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தோல் சம்பந்தப்பட்ட மற்றும் அலர்ஜி பிரச்சனை வரக்கூடும்.இரண்டாவதாக பப்பாளி பழம் சாப்பிட்டால் உடலில் அலற்சியை ஏற்படுத்தும். இதனைத் தொடர்ந்து வெண்டைக்காய் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு...

திங்கள், 24 அக்டோபர், 2022

கணவன் மனைவி கூட நீங்க சண்டை போடாமால் சந்தோஷமா வாழணுமா?

காதலில் இருப்பது ஒரு அற்புதமான உணர்வு. நிலையான உற்சாகம், ஒருவருக்கொருவர் ஏங்குதல், அவ்வப்போது சண்டை போடுவது, பின்னர் ஒருவரை நினைத்து ஒருவர் உருகுவது. இவை அனைத்தும் அன்பை ஒரு சமதளம் நிறைந்த மற்றும் மகிழ்ச்சிகரமான சவாரி ஆக்குகின்றன. மேலும், ஒரு காதல் உறவு ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான ஒன்றாக மாற்றுவதற்கு நிறைய முயற்சிகள், தியாகங்கள், சமரசங்கள் மற்றும் புரிதல்கள் தேவைப்படுகிறது.ஒரு உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க அந்த உறவில்...

புதன், 19 அக்டோபர், 2022

விரைவில் சிங்கப்பூரில் வண்டுகள், பூச்சிகளை சாப்பிட அனுமதி வழங்க பரிசீலனை

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது....

புதன், 5 அக்டோபர், 2022

நாம் அதிக சூடான நீரைக் குடிப்பதால் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளனவாம்

பொதுவாக உடல் எடையை குறைக்க பலர் வெந்நீர் எடுத்து கொள்வார்கள்.ஆனால் அதிலும் சிலர் அதிக வெந்நீரைக் குடிக்கத் தொடங்குகிறார்கள். இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. அந்தவகையில் அதிகமாக வெந்நீர் குடிப்பது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.இரவில் தூங்கும் போது வெந்நீரை குடிக்காதீர்கள், ஏனெனில் இரவில் பல முறை கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கும். சூடான நீர் இரத்த...