சாவகச்சேரி போலிஸ்க்கு மக்கள் அட! போடுவது போல் ஒருசம்பவம் அண்மையில் நடந்தது. இரவு மீசாலையில் வாடிக்கையாளருக்காக காத்திருந்த விபச்சார பெண்ணை கையும் மெய்யுமாக பிடித்த போலிஸ் அவரை கூட்டிகொடுக்கும் 'மாமா' பயல் மற்றும் விளக்கு பிடித்த விடுதி ஓணர். ஆகியோரையும் கைது செய்தனர்.
தனக்கு ஆயிரம் மட்டுமே தந்துவிட்டு மீதி நாலாயிரத்தை இவர்கள் சுருட்டிவிடுவதாகவும் தான் ஊர்விட்டு யாழ்ப்பாணம் வந்து கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி விபச்சாரம்செய்து சம்பாதிப்பதாகவும் தெரிவித்திருந்தார் இந்த விபச்சார அழகி. இதனையடுத்து
இவரது வேலைத்தளமான விடுதிகள் அனுமதியற்றவை என அறிந்த சாவகச்சேரி நீதிமன்றம் அவற்றை மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விடுதியை மூடலாம் ஆனா அண்மையில் இந்த சம்பவத்துக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் எப்படி நடைபெறுகிறது? என்ற கட்டுரையை விளக்கம் விலாவாரியாக பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனய விபச்சாரிகளும் யாழ்பாணத்தில் கைது செய்யப்பட்டால் மக்கள் குறிப்பாக குடும்ப பெண்கள் இன்னும் மகிழ்வடைவர்.