siruppiddy

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தமிழில் வீட்டு கடிகாரம் தமிழ் தந்த புதுப்பாடம்


12தமிழில் வீட்டு கடிகாரம் இது கடிகாரத்தில்
 மட்டும் இருந்தால்
 போதுமா? நாம் இன்று இந்த நிலையில் இருப்பதர்க்கும் தமிழே காரனம் எம்மை எமது தனித்துவத்தைக் காட்டவும்

 தமிழே காரனம் அழகில் தமிழ் பேச்சும் அன்பின் நடைப்பாட்டுக்கும் எங்கள் தமிழே காரனம் கலை இலக்கிய விழுமியங்களை கட்டிக்காத்த முந்தையர் பேசிய மூத்த தமிழ் எம் தந்தையர் தாயார் நமக்கென பேசிட கற்றறிந்த எம் மொழி சுற்றத்தை சுமந்து மற்றவர்வாழ்கைக்காய் வாழும்தமிழினம் பேசிடும் மொழி தமிழ்மொழி
 ஆதி கூறும் ஔவையும் முருகனோடு அள்ளிச் சுவைத்த எம் தமிழ்
 மொழி அதன்

 ஓர் காலத்தில் எண்ணிக்கை 12 வரைதான் இருந்தது அப்போது எல்லாம் பன்னிரண்டை வைத்தே பிரிக்கப்பட்டது அதில்த்தான் ,காலன் , அங்குலம் நேரம் எல்லாம் உருவாகிற்று இதனை தமிழ் அதி அறிஞர்களே உருவாக்கினார்கள் நாளடைவில் பத்து என்பது இறுதி கணக்காக மாறியது ஆனால் நேரத்தை மட்டும் மாற்ற எவராலும் உமுடியாது எல்லாம் தமிழன் சிந்தையே நன்றி இ நேமி பகி்ந்த கொண்டமைக்கு
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக