siruppiddy

திங்கள், 6 ஜனவரி, 2014

வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”

அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும், நீண்டகாலம் வாழும் தன்மையுடையது.இந்த தாவரம் உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை கொண்டும் காணப்படுகிறது. இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும். இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண்...

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மனிதனுக்கு வரும் ஒரு புது வகையானநோயை?

அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரைய்ன் ஃபெரி என்ற டாக்டர் மனிதனுக்கு வரும் ஒரு புது வகையான புற்றுநோயை கண்டு பிடித்துள்ளார்  சில்வர் நைட்ரோ ஆக்ஸைடு என்ற வேதி பொருள் மூலம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார்   அந்த வேதி பொருள் ரீச்சார்ஜ் கார்டுகள் மீது தடைபடுகிறது நகங்கள் மூலம் சுரண்டுவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார்   எனவே நகங்கள் மூலம் சுரண்டாமல் நாணயம் ,பேனா மூடி போன்றவற்றால் சுரண்டினால் பாதுகாப்பாக இருக்கலாம்...