
காலி – கராப்பிட்டி பகுதியில் கடந்த மூன்று தினங்களில் இருவர் விசர் நாய் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களில் பதின்மூன்று வயது பள்ளி மாணவர் உட்பட இரண்டு உயிரிழந்ததாக உதுகம ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சுசந்தா பெர்னாண்டோ தெரிவித்தார்.இதேவேளை 7 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியான நேத்ஸரா நாய் கடிக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலையை நாடினால் உயிரை காப்பாற்ற...