siruppiddy

வியாழன், 14 ஜூலை, 2022

நாம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உள்ள நன்மைகள்

தண்ணீர் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். அதற்காக தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா என்று கேட்கக்கூடாது அது தவறு. தண்ணீர் குடிப்பதற்கு சில முறைகள் உண்டு.நாம் காலையில் எழுந்தவுடன் டீ, கோப்பி, பால் போன்றவை குடிப்போம். சில நபர்கள் மட்டும் தான் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பார்கள். அவர்களுக்கும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என்று தெரியாது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்...