siruppiddy

சனி, 30 ஜூலை, 2016

நாம் கராம்பு சேர்த்து தேநீர் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இதில், கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்… தேவையான பொருட்கள்: ஐந்து கிராம்பு ஒரு கப் சூடான நீர் தயாரிக்கும் முறை: சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள்.பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள். வைட்டமின்கள்: கிராம்பு...

புதன், 6 ஜூலை, 2016

சேர்த்து வைத்திருக்கும் சொத்தும்.பணமும்உயிர்'பிரிந்த பிறகு கூட வரப்போவதில்லை!!!

உடலைவிட்டு உயிர்' பிரிந்த பிறகு தான் சேர்த்து  வைத்திருக்கும் சொத்தும்.பணமும் கூட வரப்போவதில்லை  என்று தெரியாமலும்.'நம்மை கூட்டிச்செல்லும் எமன்  லஞ்சம் வாங்கப்போவதில்லை என்று தெரியாமலும் நாட்டில் சில 'பண முதலைகளும்' ஊழல் பெருச்சாலிகளும். அவர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான 'பல ஆயிரம்  கோடிகள் கருப்பு பணத்தை 'சுவிஸ் வங்கி'-( Credit Suisse )  அமெரிக்கன் வங்கி'-( Merrill Lynch Wealth management )  ஈரோ வங்கி'-(...

வெள்ளி, 1 ஜூலை, 2016

இரட்டை பிரஜாவுரிமை 20 ஆயிரம் பேருக்கு !

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...