
ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். கூடவே புதன் இணைவும் அற்புதமாக அமையப்போகிறது.ஆவணி மாதத்தின் மத்தியில் சுக்கிரன் கடகம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். புதன் பகவான் மாத பிற்பகுதியில் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி உச்சம் பெற்று அமர்வதும் சிறப்பு.மாத இறுதியில் குருபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்றிருக்கும்...