siruppiddy

திங்கள், 13 ஜூன், 2022

அருமையான ஆலோசனை இருதய அடைப்பு வராமல் தடுக்க

மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்ப ழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கின்றன ஆய்வுகள்.உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம்.‘ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா’ என்கிற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் அதிக கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் எக்கச்சக்கமாக கொழுப்பு மற்றும் எடைகூட்டும் பொருட்கள் சேர்வதால் ஏற்படுகிறது.இதனால் உடலில் ரத்த ஓட்டம்...