siruppiddy

திங்கள், 24 அக்டோபர், 2022

கணவன் மனைவி கூட நீங்க சண்டை போடாமால் சந்தோஷமா வாழணுமா?

காதலில் இருப்பது ஒரு அற்புதமான உணர்வு. நிலையான உற்சாகம், ஒருவருக்கொருவர் ஏங்குதல், அவ்வப்போது சண்டை போடுவது, பின்னர் ஒருவரை நினைத்து ஒருவர் உருகுவது. இவை அனைத்தும் அன்பை ஒரு சமதளம் நிறைந்த மற்றும் மகிழ்ச்சிகரமான சவாரி ஆக்குகின்றன. மேலும், ஒரு காதல் உறவு ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான ஒன்றாக மாற்றுவதற்கு நிறைய முயற்சிகள், தியாகங்கள், சமரசங்கள் மற்றும் புரிதல்கள் தேவைப்படுகிறது.ஒரு உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க அந்த உறவில்...

புதன், 19 அக்டோபர், 2022

விரைவில் சிங்கப்பூரில் வண்டுகள், பூச்சிகளை சாப்பிட அனுமதி வழங்க பரிசீலனை

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது....

புதன், 5 அக்டோபர், 2022

நாம் அதிக சூடான நீரைக் குடிப்பதால் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளனவாம்

பொதுவாக உடல் எடையை குறைக்க பலர் வெந்நீர் எடுத்து கொள்வார்கள்.ஆனால் அதிலும் சிலர் அதிக வெந்நீரைக் குடிக்கத் தொடங்குகிறார்கள். இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. அந்தவகையில் அதிகமாக வெந்நீர் குடிப்பது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.இரவில் தூங்கும் போது வெந்நீரை குடிக்காதீர்கள், ஏனெனில் இரவில் பல முறை கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கும். சூடான நீர் இரத்த...