siruppiddy

வெள்ளி, 6 அக்டோபர், 2023

வீட்டில் ஏன் முருங்கை மரம் வளர்க்க கூடாது காரணத்தை அறிந்திடுவோம்

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ப்பதில்லை.இப்படி நமது முன்னோர்கள் சொல்லி வைக்க உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்கிருக்கிறதா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.காரணம் என்ன? பொதுவாக...

சனி, 23 செப்டம்பர், 2023

உங்கள் உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி..நீங்களும் சாப்பிடலாம்

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது.இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி...

வெள்ளி, 23 ஜூன், 2023

நாம் பலா பழம் சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்

முக்கனிகளில் ஒன்றாக இருப்பது பலா. இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்பது யாரும் கிடையாது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.முதலில் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தோல் சம்பந்தப்பட்ட மற்றும் அலர்ஜி பிரச்சனை வரக்கூடும்.இரண்டாவதாக பப்பாளி பழம் சாப்பிட்டால் உடலில் அலற்சியை ஏற்படுத்தும். இதனைத் தொடர்ந்து வெண்டைக்காய் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு...