
ஈழத்துக்கலைமன்னர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிள் நினைவலைகள்.வாழ்ந்த காலம் முழுவதும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்த கலைமகன். தனது சக கலைஞர்களை ஏற்றிப் போற்றிப் புகழ்பாடும் கலைத்தொண்டன். தன்னால் முடியக்கூடியதைக் கூட மற்றைய கலைஞர்களுக்கு வழங்கி அதிலே மகிழ்ச்சி கொண்ட அரும்பெரும் கலைஞன். எப்பொழுது பேசிக்கொண்டாலும்
ஈழத்துக்கலைகள் தொடர்பாக, நிறைவான விடயங்களைக் கூறிக்கொள்ளும் எங்கள் கலைஞன் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே உங்களை நாம் இனி...