siruppiddy

வியாழன், 18 டிசம்பர், 2014

இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல.

நானும் ரஜனி ரசிகன்தான். ரஜினியின் பின்னனிச் செயல்பாடுகள் எனக்குத் தெரியாத வரைக்கும் நான் ரஜினியை எதுவும் சொல்லப் போவதில்லை. விமர்சிக்கவும் முடியாது. நான் கேட்பதெல்லாம் உங்களை நோக்கிதான். ஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவரது பிறந்தநாளை விளம்பரப்படுத்தி இங்கிருக்கும் மீடியாக்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவரது புகழைத் தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இங்கும் அது அவர்கள் தவறில்லை. ஏமாறும் கடைசி மனிதன் இருக்கும் வரையில்...

வெள்ளி, 12 டிசம்பர், 2014

இருவருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் பெண் மரணம்.

அச்சுவேலியின் தென்மூலைப் பகுதியில் இரு ஆண்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலை தடுக்க சென்ற மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான பெண் சம்பவ இடத்திலயே அகால மரணம் அடைந்தார் அவரின் இறுதி ஊர்வலம்  நடை பெற்றது அவரது பூதஉடல் மேலதிக விசாரணைக்காக புதைக்கப்பட்டது. தேவராசா மனோரம்மா ...