அச்சுவேலியின் தென்மூலைப் பகுதியில் இரு ஆண்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலை தடுக்க சென்ற மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான பெண் சம்பவ இடத்திலயே அகால மரணம் அடைந்தார் அவரின் இறுதி ஊர்வலம் நடை பெற்றது அவரது பூதஉடல் மேலதிக விசாரணைக்காக புதைக்கப்பட்டது. தேவராசா மனோரம்மா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக