
சமூகத்துக்கு பிரயோஜனமான படைப்புகளை படைப்பதற்காக ஒவ்வாரு கலைத்துறையிலும் ஊடுருவி சென்றுக் கொண்டிருக்கின்றோம்.
அதில் ஒன்றுதான் இக்குறுந்திரைப்படம் குறித்த குறுந்திரைப்படமானது காதலித்த பின் ஏன் காதலித்தோம் என்ற வெறுப்பான உணர்வானது காதலித்த காதலித்துக் கொணடிருக்கின்ற காதலர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரு கேள்வியாகும்.
ஆகவே குறித்த உணர்வின் பிரதிபலிப்பு என்ன என்பதனை மையமாக வைத்தே குறித்த குறுந்திரைப்படமானது. எடுத்துயம்பியுள்ளது.
கண்டிப்பாக...