
கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கைதானவருக்கு 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் குறித்தப் பெண், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது
செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டபெண்ணை...