
லண்டனில் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி ஆலிவர். 26 வயதான கடந்த 2010–ம் ஆண்டு பிறந்த தனது முதல் மகள் ஜெஸ் என்பவளை இதுவரை 10 போட்டிகளில் கலந்து கொள்ள செய்து இருக்கிறார். வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் என்று அறிந்து அதற்கு எல்லி என்றும் பெயர் சூட்டி விட்டார்.தற்போது வேடிக்கை என்னவென்றால், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் கொழு கொழு குழந்தைகள் போட்டியில், 3 மாதம் கழித்து பிறக்க இருக்கும் இந்த குழந்தையும் கலந்து கொள்ளும் என்று ஜென்னியும்,...