களுகங்கையில் கல்பாத்த எலமோதர பிரதேசத்தில் இன்று அதிகாலை தோணி ஒன்று கவிழ்ந்ததில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அக்கரையில் இருந்து இக்கரைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருந்த தோணியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
காணாமல் போன பெண்ணை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக