siruppiddy

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும்.கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க...

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!

  பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஆசாராமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக...

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில்

ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன. ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது. இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து. ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள்...

திங்கள், 14 அக்டோபர், 2013

இரண்டு பிள்ளைகளுடன் யாழ்.தேவியின் முன் பாய்ந்த தாய்

p'0கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம்  பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக மத்திய புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்...

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்­தி­ய­டி­களின் பிறந்த தினம்

கிரேக்க நாட்டில் ‘தயா­ஐயன்’ என்­றொரு ஞானி இருந்தான். அவ­னிடம் ஒரு நாய் இருந்­தது. பகலில் கூட அவன் விளக்கைப் பிடித்து மனி­தரைத் தேடுவான். மனி­தரைப் பார்க்கப் பார்க்க தனது நாயிடம் அதிக அன்பு உண்­டா­கின்­றது’ என்றான். ‘பிறகு யார்தான் மனிதன்?’ என்று பிளேட்டோ கேட்டான். ‘ அதோ ஒரு மனிதன்’ என்று காட்­டினான். ஆம்! அவனே சோக்­ரதன். அதே­போன்று பட்டம், பதவி, தம்­பட்­டங்­க­ளுக்­கி­டையே ஒரு தூய தியா­கி­யாக, மேதை­க­ளுக்­ கெல்லாம் மேதை­யா­கவும், மனித குலத்தின்...

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சபிரா

    நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி.சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் முதலாவது பிறந்தநாள்.01.10. 2013 இன்று வெகுவிமர்சாயாககொண்டாடுகின்றார்இவரைஅன்பு அப்‌பாஅம்மா அப்‌பப்‌பா அப்‌பம்மா ஐய்யாமார் அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா மாமி மார் § மச்சான் மச்சாள் மார் மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்அருள்புரிய....

மகளை கற்பழித்த தந்தைக்கு 25 வருட சிறைத்தண்டனை

பாகிஸ்தானில் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து லாகூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லாகூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள பாடாபூரில் 2012ம் ஆண்டில் கூலித் தொழிலாளியான ரஹமத் அலி, தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரமó செய்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது....