siruppiddy

புதன், 22 ஜூலை, 2015

ஜன்னல் வழியாக ஓடும் பேருந்தில் சிறுநீர் கழித்த பெண் (காணொளி )

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக சிறு நீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக சிறு நீர் கழிக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் அந்த பெண்ணை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செயலில் ஈடுபட்டிருந்த போது அப்பெண் மது அருந்தியிருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த காட்சிக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக