siruppiddy

ஞாயிறு, 26 ஜூலை, 2015

செல்போன் பேசியதால் வாலிபரின் முகம் கிழிந்தது???

சார்ஜர் போட்டு செல்போன் பேசியதால் விபரீதம்: பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து வாலிபரின் முகம் கிழிந்தது
பெங்களூரு: உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் 
உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக