
வைரமுத்து படைத்த மூன்றாம் உலகப்போர் படித்து பார்த்தோம் . மிக நல்ல படைப்பு. படிப்பவர்கள் தலையில் மூளையும் , நெஞ்சில் ஈரமும் இருந்தால் அவர்களின் எண்ணத்தில் ஒரு சிறு அதிர்வாவது தோன்றும் . மூன்றாம் உலகப்போர் என்ற தலைப்பே ஒரு பெரிய பயங்கர தோற்றத்தை ஏற்படுத்துகிறது . 40 அத்தியாயங்களில் " நச் " சென்று ஒரு கருத்தை நம் மனதில் பதிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அட்லாண்ட கடற்கரை காட்சியும், செண்டாய் நகரமும் கதையின் உலகத்தன்மையை காட்டுகிறது . பின் தேனி மாவட்டத்தில்...