
பிரித்தானிய பயணிகள் விமானமொன்று பறந்துகொண்டிருந்தபோது இரு விமானிக ளும் உறங்கிக்கொண்டு சென்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எயார் பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் இயக்கத்தை “ஒட்டோ பைலட்” முறைமைக்கு மாற்றிவிட்டே இவர்கள் இவ்வாறு உறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. விமானம் தரையிலிருந்து கிளம்பியவுடன்...